728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, July 15, 2016

    ஒரு மனுஷனை கை தனியா கால் தனியா இப்படி பிச்சிட்டாங்களே


    நாம் சாலையில் சென்று கொண்டிருக்கின்றோம் போகும் வழியில் யாராவது அடிபட்டு கிடந்தால் சும்மா இருப்போமா?... உடனே பதறுவோம், உதவிக்கு ஓடுவோம் அல்லவா.




    நல்ல மனிதாபிமானத்துக்கும் எடுத்து காட்டு அதுவே உயிர் ஒன்று துடிக்கிறதே என்று உதவிக்கு ஓடாதவனுக்கு உயிர் இருந்தாலும் பயனில்லை என்று சொல்லுவார்கள்...

    அது போல ஓடியவர்களுக்கு நடந்த காமெடியையும் அதிர்ச்சியினையம் நீங்களே பாருங்க.... வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்று சொன்னாலும் சொன்னாங்க சிரிக்க வைக்க எப்படியெல்லாம் பில்டப் பண்றாங்கப்பா


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரு மனுஷனை கை தனியா கால் தனியா இப்படி பிச்சிட்டாங்களே Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top