728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, March 2, 2018

    ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?


    ரசிகர்கள் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் இப்போதெல்லாம் ரிலீஸ் ஆகும் படங்களின் முழு கலெக்ஷன் விவரங்களும் வெளியாகி விடுகின்றன.

    அதற்கு அடுத்து டீஸர் செய்யும் சாதனைகள் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது. அப்படி அண்மையில் வெளியான ரஜினியின் காலா பட டீஸர் அதிக லைக்ஸ் மற்றும் பார்வையாளர்களை பெற்று வருகிறது.

    இந்த நிலையில் 24 மணி நேரத்தில் அதிகம் லைக்ஸ் பெற்ற முதல் 5 டீஸர்கள் விவரம் இதோ

    மெர்சல்- 728M
    காலா- 329K
    தானா சேர்ந்த கூட்டம்- 308K
    விவேகம்- 285K
    கபாலி- 232K

    அதிக பார்வையாளர்களை கடந்தவை

    மெர்சல்- 11.238 Million 
    காலா - 8.784 Million
    விவேகம் - 6.099 Million
    கபாலி - 5.1 Million
    தானா சேர்ந்த கூட்டம் - 4.119 Million
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா? Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top