தல அஜித் தற்போது விசுவாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படம் ரசிகர்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் 23 ஆம் திகதி தொடங்க உள்ளது.
மேலும் தல அஜித் இந்த படத்திற்காக துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்களும் சில புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது தல அஜித் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகத் தொடங்கியுள்ளது.
இதனை தல ரசிகர்களும் சமூக வளையதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.


0 comments:
Post a Comment