728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, March 3, 2018

    மீண்டும் பிரச்சினை கிளம்பியது....! அஜித் விஜய் மோதல் Tamil Cinema News


    அஜித், விஜய் படங்கள் ரிலீஸ் தினம் என்றால் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்று இருக்கும் என்பது தெரிந்ததே. 

    அதிலும் அஜித், விஜய் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். 

    வரும் தீபாவளி தினத்தில் அஜித்தின் 'விசுவாசம்' படமும் விஜய்யின் 'தளபதி 62' படமும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    இந்த நிலையில் அதற்கு முன்பே அஜித், விஜய் படங்கள் தற்போது ஒரே நாளில் வெளியாகவுள்ளது. 

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் தற்போது நடந்து வரும் நிலையில் புதிய படங்கள் வெளியாகவில்லை. 

    இந்த நிலையில் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான அஜித், விஜய் படங்கள் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்கு உரிமையாளர்கள் மீண்டும் ரிலீஸ் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் அஜித்தின் வேதாளம், விஜய்யின் மெர்சல், விஜய்சேதுபதியில் விக்ரம்வேதா உள்ளிட்ட ஒருசில படங்கள் சென்னையில் மறுவெளீயிட்டாக திரையிடப்படவுள்ளது. 

    இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் க்யூப் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் விரைவில் பேசி தீர்க்கப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மீண்டும் பிரச்சினை கிளம்பியது....! அஜித் விஜய் மோதல் Tamil Cinema News Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top