728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, March 2, 2018

    இணையத்தில் வைரலான விஜய்-62...! மாஸான லுக்கில் விஜய்..!



    தளபதி விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் விஜய்-62 படத்தின் புதிய படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கின்றன.

    படம் வரும் தீபாவளிக்கு வெளிவர இருப்பதால் வேலைகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. எவ்வளவு தான் ரகசியமாக சில விசயங்களை வைத்திருந்தாலும் எப்படியாவது லீக் ஆகிவிடுகிறது.

    அண்மையில் இப்படத்தில் விஜய்யின் போட்டோ ஷூட் வீடியோ, புகைப்படம் என லீக்கானது. இந்நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்று எப்படியோ வெளியாகியுள்ளது.

    இதில் விஜய் கருப்பு நிற கோர்ட் ஷூட் போட்டு கண்ணில் கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கிறார்.

    இந்த படம் தான் தற்போது வைரல். யாரோ மரத்தடியில் இருந்து மறைவாக போட்டோ எடுத்துள்ளது தெரிகிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இணையத்தில் வைரலான விஜய்-62...! மாஸான லுக்கில் விஜய்..! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top