728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, March 2, 2018

    விஸ்வாசம் புது அப்டேட், படம் இப்படி தான் இருக்குமாம்? - லீக்கான சூப்பர் தகவல்.!


    தல அஜித் தற்போது விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்பட்டு வந்தது.

    ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படை படம் மார்ச் 23-ம் தேதி தொடங்க உள்ளதாம். மேலும் இந்த படம் திகில் கலந்து பேய் படம் போல உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

    அதுமட்டுமில்லாமல் இந்த படம் கிராமத்தில் தொடங்கி சென்னையில் முடிவது போல உருவாக உள்ளதாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன. 

    இந்த தகவல்கள் உண்மை என்றால் நயன்தாராவுக்கு இது மூன்றாவது திகில் படமாக இருக்கும்.

    இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைக்க உள்ளார். 

    மேலும் படத்தில் காமெடி நடிகர்களாக தம்பி ராமையா, யோகி பாபு மற்றும் ரோபோஷங்கர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விஸ்வாசம் புது அப்டேட், படம் இப்படி தான் இருக்குமாம்? - லீக்கான சூப்பர் தகவல்.! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top