திருமதி விக்டோரியா சந்தனத்தாய்
அன்னார் காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர் றிச்சட், லூர்த்மேரி தம்பதிகளின் அன்புப்புதல்வியும்,
காலஞ்சென்ற ஆசீர்வாதத்தின் அன்பு மனைவியும்,
திரேஸ் விக்டோரியா, ஸ்டென்லி, ஸ்டெலா, டேவிட் ரிஸ்கிழக்கு பல்கலைக்கழகம்), லியோ ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமுதினி (கிழக்கு பல்கலைக்கழகம்), எனா போலின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றோய், பியுலா, டானியா, பிரவீன் சஞ்ஜீவ், கிசான், பிரவீன், பிரிசாணி, பிரித்வீ ஆகியோரின் அன்பு பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான மேரி, தேவசகாயம், புஸ்பம், சாள்ஸ், தர்மராஸ், எட்வட், விக்டர் மற்றும் ஆத்தர் டேய்ஸி, லில்லி ஆகியோரின் அன்புச்சகோதரியுமாவார்,
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக திருகோணமலை அமில மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 17.03.2018 நாளை சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அலஸ் தோட்ட கத்தோலிக்க மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு: 072 4221787, 071 2601009
0 comments:
Post a Comment