728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, March 1, 2018

    தளபதி விஜயின் மகனும் மகளுமா இது? - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.!


    தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது இவரது மகன் சஞ்சய் தன்னுடைய நண்பர்களுடன் அனைவரும் மரம் வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையிலும் இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

    அதேபோல் இவரது மகளுடைய தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது.

    இந்த புகைப்படங்களால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். தளபதி விஜயின் மகனும் மகளுமா இது? இவ்வளவு வளர்ந்து விட்டார்களா? என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தளபதி விஜயின் மகனும் மகளுமா இது? - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top