728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, March 2, 2018

    மசாலா இருக்கு? படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் - பிரபல நடிகை ஓபன் டாக்


    தமிழ் சினிமாவில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக செல்வராகவன் இயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.

    தெலுங்கு பெண் என்றாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டதால் அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகள் இவரை தேடி வருகின்றன. இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

    அந்த பேட்டியின் போது இவரிடம் நடிகைகளை தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதை பற்றி கேள்விக்கு எழுப்பியுள்ளனர். 

    இதனை பற்றி இவர் நான் இதுவரை 20 படங்களில் நடித்துள்ளேன். என்னை யாரும் இப்படி படுக்கைக்கு அழைத்து இல்லை.

    இங்கு திறமை தான் முக்கியம் என கூறியுள்ளார். மேலும் சாதாரண பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் மறந்து விடுகிறார்கள் அல்லது வெளியில் தெரியவதில்லை.

    பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைப்பதை பற்றி பேசுவது அதில் மசாலா உள்ளது என்பதால் தான் என கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மசாலா இருக்கு? படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் - பிரபல நடிகை ஓபன் டாக் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top