728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, March 1, 2018

    மார்ச் புதிய படம் வெளியீடு இல்லை…! ரிலீஸ் ஆகிறது தளபதி படம்


    விஜய் படங்கள் என்றால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி இளைஞர்கள், குட்டீஸ்கள், குடும்பங்கள் என அனைவரும் திரையரங்கில் சென்று படம் பார்க்க ஆசைப்படுவார்கள்.

    இந்நிலையில் மார்ச் 1 முதல் தென்னிந்திய சினிமா துறை முழுவதும் ஸ்ட்ரைக் என்பதால் எந்த புதிய படமும் வெளிவராது என அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஸட்ரைக்கை சமாளிக்க தமிழ் நாடு மற்றும் பெங்களூரில் விஜய்யின் மெர்சல் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மார்ச் புதிய படம் வெளியீடு இல்லை…! ரிலீஸ் ஆகிறது தளபதி படம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top