தல அஜித் விவேகம் படத்துக்கு ம்பிறகு மீண்டும் சிவாவுடன் இணைவது அனைவரும் அறிந்த செய்தி.
நயன்தாரா , தம்பி ராமையா , யோகி பாபு ரோபோ ஷங்கர் என்று பல நடிகர்கள் கமிட் ஆனா நிலையில் படப்பிடிப்பு தொடங்கு தேதி எப்போது என்று சஸ்பென்சாகவே இருந்தது.
மார்ச் முதல் வாரத்திலே தொடங்கவேண்டிய படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது கிடைத்த தகவல் படி மார்ச் 23 தேதி ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்குகிறது.
மார்ச் முதல் வாரத்திலே தொடங்கவேண்டிய படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது கிடைத்த தகவல் படி மார்ச் 23 தேதி ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்குகிறது.
வீரம் படத்தின் பல காட்சிகள் ராமோஜி பிலிம் சிட்டியில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் பிறந்த நாளுக்கு இப்போதே இவர்கள் செய்வதை பார்த்தீர்களா!
அஜித் பிறந்த நாளுக்கு இப்போதே இவர்கள் செய்வதை பார்த்தீர்களா!

0 comments:
Post a Comment