728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, March 1, 2018

    25 வயது இளைஞரை திருமணம் செய்ய போகிறார் 35 வயதான பிரபல தமிழ் நடிகை ….!👇 யார் தெரியுமா ..👇


    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகசெய்திகள் வெளியாகின.

    தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமாகி, சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டவர்ஸ்ரேயா.

    தொடர்ந்து, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வந்தவர், காயத்ரி படத்துடன் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

    இந்நிலையில்இவருக்கும் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆண்ட்ரே கோஷ்சீவுக்கும் விரைவில்திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்பட்டது.

    ஸ்ரேயாவுக்கு வயது 35, ஆண்ட்ரேவுக்கு 25 தானாம், தன்னை விட பத்து வயது இளையவரை திருமணம்செய்து கொள்ளவிருக்கிறார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 25 வயது இளைஞரை திருமணம் செய்ய போகிறார் 35 வயதான பிரபல தமிழ் நடிகை ….!👇 யார் தெரியுமா ..👇 Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top