‘விவேகம்’ தோல்வியை சரிக்கட்ட மீண்டும் சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் அஜித்.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் யாராக இருக்கும் என்று பல யூகங்கள் இருந்து வந்தன.
ஆனால் ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் வெற்றி இயக்குனர் வினோத் தான் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் என்று தகவல்கள் வேகமாக பரவின.
அதே சமயத்தில் வினோத்துடன் ஏற்கனவே விஜய்யும் தனக்கு ஒரு கதை பண்ண சொல்லிக் கேட்டிருக்கிறார்.
அதே சமயத்தில் வினோத்துடன் ஏற்கனவே விஜய்யும் தனக்கு ஒரு கதை பண்ண சொல்லிக் கேட்டிருக்கிறார்.
இப்படி ஒரே நேரத்தில் தலயும் தளபதியும் கேட்டிருப்பதால் யாருக்குக் கதை பண்ணலாம் என்று குழப்பத்திற்குக் கூட வினோத் தள்ளப்பட்டிருக்கலாம்.
ஆனால் வினோத்தின் திறமைக்கு தல, தளபதி யார் கூட படம் பண்ணினாலும் அது மெகா ஹிட் தான் என்பது மட்டும் உறுதி.
தீரனுக்கு முன்பே வினோத் சூர்யாவிற்கும் கதை சொல்லியிருக்கிறார் என்பது உபரி தகவல்.
ஆனால் வினோத்தின் திறமைக்கு தல, தளபதி யார் கூட படம் பண்ணினாலும் அது மெகா ஹிட் தான் என்பது மட்டும் உறுதி.
தீரனுக்கு முன்பே வினோத் சூர்யாவிற்கும் கதை சொல்லியிருக்கிறார் என்பது உபரி தகவல்.

0 comments:
Post a Comment