Home > world > தமிழர்களை சந்தித்த கரலைன் மல்ரூனி canada world தமிழர்களை சந்தித்த கரலைன் மல்ரூனி கனடாவின் – ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாத கட்சிக்கான தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின் மகள் கரலைன் மல்ரூனி தமிழ் சமூகத்துடனான ஒன்றுகூடல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். March 01, 2018 canada world
0 comments:
Post a Comment