728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, March 1, 2018

    ஆபாச நடிகை மியா கலீபாவிற்கு.! மரண அச்சுறுத்தல்…! என்ன செய்கிறார் தெரியுமா??


    இளைஞர்களின் கனவுக்கன்னியான சன்னி லியோனை பின்னுக்கு தள்ளி உலகின் பிரபல ஆபாசப் பட நடிகை மியா கலீபா இடம்பிடித்துள்ளார்.

    25 வயதே ஆகும் கலீஃபா தற்போது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றிக்கு தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

    தற்போது கலீபா தனக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக ஹாலிவுட் செய்தி சேவைக்கு கூறியுள்ளார்.

    இணையங்களில் அதிகம் தேடப்படுபவர்களில் முதலிடத்தில் இருக்கும் இவருக்கு தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் கலீஃபாவை ஆபாசப் படத்தில் நடிப்பதை விடும்படி கோரியே இந்த அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்து போன கலீஃபா தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆபாச நடிகை மியா கலீபாவிற்கு.! மரண அச்சுறுத்தல்…! என்ன செய்கிறார் தெரியுமா?? Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top