தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட ரசிகர்கள் கூட்டத்துடன் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித்.
இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை அடுத்து அஜித் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது.
தற்போது இது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவேகம் படத்தின் போது சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் கதை சொல்லியுள்ளார்.
தற்போது அஜித் வினோத்தின் கதைக்கு ஓகே சொல்லி விட்டதாகவும் மேலும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment