‘தாரை தப்பட்டை’ படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவான படம் நாச்சியார். இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப்படம் ரிலீசானத்தில் இருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூலிலும் கலக்கி வருகின்றது இப்படம்.
மிரட்டல் போலீஸ் அதிகாரியாக ஜோ ஒருபுறம் என்றால் அப்பாவி கர்பிணிப்பெண்ணாக இவனா மறுபுறம். இவர்களுக்கு சரிக்கு சமனாக ஜி வி பிரகாஷ் காதல், தனிமை, சோகம், ஏமாற்றம், காமெடி என அனைத்தையும் கலந்து அசத்தி விட்டார்.

இவ்வளவு நாள் இந்த நடிப்பை எங்கு ஒளித்து வைத்திருந்தார் ஜி. வி என அனைவரும் கேட்கும் படி செய்துவிட்டார்.
தற்பொழுது நாச்சியார் படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது , இந்த படம் வழக்கமான பாலா படங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
தற்பொழுது நாச்சியார் படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது , இந்த படம் வழக்கமான பாலா படங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
நாச்சியார் சென்னையில் மட்டும் தற்பொழுது வரை 2 கோடி வரை வசூல் செய்துள்ளது அதேபோல் தமிழகம் முழுவதும் இதுவரை 8 கோடி வரை வசூல் செய்துள்ளது இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

0 comments:
Post a Comment