ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் கவிதா கௌஷிக், தற்போது அவர் எப்ஐஆர் என்ற சீரியலில் ஹரியானி போலீசாக நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்ததோடு இல்லாமல், இவருக்கு அதிக ரசிகளையும் பெற்று தந்தது.
கவிதா கௌஷிக் சமீபத்தில் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் படங்கள் பகிர்ந்து உள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
கவிதா கௌஷிக் சமீபத்தில் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் படங்கள் பகிர்ந்து உள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

0 comments:
Post a Comment