728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, February 24, 2018

    சிங்கப்பூரில் இரண்டு புதிய பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன


    (Two new international schools open, targeting cost-conscious expats)

    சிங்கப்பூரில், Middleton அனைத்துலகப் பள்ளி, One World அனைத்துலகப் பள்ளி என்று இரண்டுவகை பள்ளிகளை , மாணவர்களின் பதிவுக்காகத் திறக்கப்பட்டுள்ளன.

    இவை மற்ற அனைத்துலகப் பள்ளிகளைவிட குறைந்த கட்டணங்களைக் கொண்டுள்ளது.

    மேலும் , வெளிநாட்டிலிருந்து இங்கே வேலை செய்ய வருவோர் அனைத்துலகப் பள்ளிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கவேண்டியுள்ளது, என்று தெரிவித்திருந்தனர்.

    இவ்விரண்டு அனைத்துலகப் பள்ளிகளும் தற்போதைய வளாகத்திலிருந்து கற்பித்தலுக்குத் தேவையானவற்றை எடுத்துப் பயன்படுத்துவதால் கட்டணத்தைக் குறைவாக வைத்துகொள்ள முடிவதாகக் கூறப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிங்கப்பூரில் இரண்டு புதிய பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top