விருதுகள் என்பது ஒரு கலைஞனின் உழைப்பிற்கு கிடைக்கும் ஒரு பரிசு. அதை பெறும்போது அந்த கலைஞன் எப்படி உணர்வான் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
தற்போது கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வருடா வருடம் நடக்கும் ஒரு விருது Edison Awards.
11வது ஆண்டிக்கான இந்த விருது விழாவில் விஜய்யின் மெர்சல் படத்துக்கு நிறைய விருதுகள் கிடைத்துள்ளது.
சிறந்த இயக்குனர்- அட்லீ
சிறந்த ஒளிப்பதிவாளர்- ஜி.கே. விஷ்ணு
சிறந்த பாடலாசிரியல்- விவேக்
சிறந்த பாடகர்- சத்ய பிரகாஷ்
சிறந்த நடன இயக்குனர்- ஷோபி மாஸ்டர்
சிறந்த வில்லன்- எஸ்.ஜே.சூர்யா
சிறந்த கலை இயக்குனர்- முத்துராஜ்

0 comments:
Post a Comment