தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது.
மேலும் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, யோகி பாபு மற்றும் ரோபோ ஷங்கர் என மூன்று காமெடி நடிகர்கள் கமிட்டாகி விட்டனர்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படத்தில் வடிவேலு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சத்யன் என 4 பேர் நடித்திருந்தனர். இதனை வைத்து தல அஜித் மெர்சல் படத்தையும் விஜயையும் பின்பற்றுகிறாரோ? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

0 comments:
Post a Comment