போக்குவரத்து மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வரும் துபாய் அரசு, ஷார்ஜா, மாலி வீதியின் பயண வேக வீதத்தை 141km / hr அதிகரித்துள்ளது.
ஷார்ஜா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவு இயக்குநர் லெப்டினென்ட் கர்னல் மொஹம்மது அலாய் அல் நக்பி இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் , மொபைல் மற்றும் நிலையான ராடார் சாதனங்கள் சாலைகள் இருபுறமும் பொறுத்த பட்டுள்ளதாகவும் ,
உயிர்களை காப்பாற்றுவதற்காக மோட்டார் கேமராக்கள் மூலம் கண்காணிப்பும் அதிகரிக்க்க பட்டுள்ளதாக தெரிவித்தார்
போக்குவரத்து பாதுகாப்பு சட்டங்களை பின்பற்றுமாறு ஷார்ஜாபொலிஸ், ஓட்டுனர்களிடம் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

0 comments:
Post a Comment