728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, February 25, 2018

    பப்புவா நியூகினியா தீவில் திடீர் நிலநடுக்கம்


    பப்புவா நியூகினியா தீவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுகோலில் இது 7 புள்ளி 5 ஆக பதிவானது. இங்குள்ள எங்கா ((Enga)) மாகாணத்தில் உள்ள போர்கெரா ((Porgera)) என்ற இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

    நிலநடுக்கத் தடுப்புக் கலவையைக் கொண்டு பல்வேறு வீடுகள் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள போதிலும், குறிப்பிடத்தக்க அளவு சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பப்புவா நியூகினியா தீவில் திடீர் நிலநடுக்கம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top