728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Monday, February 26, 2018

    கவர்ச்சி உடையில் கபாலி நாயகி


    கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்த நடிகை ராதிகா ஆப்தே.

    பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே கபாலி படத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகத்திலும் பிரபலமானார்.


    இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே பிகினி உடையில் தனது நண்பருடன் கோவா கடற்கரையில் அமர்ந்துள்ளனர்.


    இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் இவரின் இது போன்ற பல்வேறு விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கவர்ச்சி உடையில் கபாலி நாயகி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top