தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.
பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்த பின் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி, 2012-ம் ஆண்டு வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு மீண்டும் கால் பத்திதார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்திருக்கும் முதல்படம் ‘தடக்’ வரும் ஜூலை மாதம் வெளியாகும் நிலையில் அப்படத்தை பார்க்காமலே அவர் உயிர் பிரிந்துள்ளது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர்.

0 comments:
Post a Comment