728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Monday, February 26, 2018

    வெளிநாடு பறந்தார் மஹிந்த...!


    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இந்தியாவின் பெங்களூர் நகரத்திற்கு பயணமாகியுள்ளார்.

    முன்னாள் ஜனாதிபதியுடன் லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்குபண்டார உள்ளிட்ட 6 பேர் பயணித்துள்ளனர்.

    குறித்த விஜயம் இன்று இரவு நிறைவடைந்து 10.30 மணியளவில் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெளிநாடு பறந்தார் மஹிந்த...! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top