728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, February 28, 2018

    சிவகார்த்திகேயனை மிரள வைத்த ரசிகரின் செயல் – புகைப்படத்தை நீங்களே பாருங்க.!


    தமிழ் சினிமாவில் துணை நடிகராக தோன்றி தன்னுடைய திறமையான நகைச்சுவை கலந்த நடிப்பினால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

    இவருக்கு தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் அதிகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

    தற்போது ரசிகர் ஒருவர் சிவகார்த்தியின் தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை அழகான பென்சில் ஓவியமாக வரைந்து அதனை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

    இந்த புகைப்படத்தை சிவாவும் ரி ட்வீட் செய்துள்ளார். இதனால் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிவகார்த்திகேயனை மிரள வைத்த ரசிகரின் செயல் – புகைப்படத்தை நீங்களே பாருங்க.! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top