728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, February 22, 2018

    டக் அவுட் ஆவதில் மோசமான சாதனை படைத்த இந்தியாவின் அதிரடி மன்னன்!


    டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா டாலாவின் முதல் பந்திலேயே அவுட்டாகி கோல்டன் டக் அடித்தார்.

    இது டி20 கிரிக்கெட்டில் அவரது 4-வது டக் அவுட் ஆகும். இதையடுத்து டி20 கிரிக்கெட்டில் அதிக டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    யூசுப் பதான், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் டி20 போட்டிகளில் 3 முறை டக் அவுட்டான வீரர்கள் என்ற பெயருக்கு சொந்தகாரர்களாக இருந்த நிலையில் சர்மா அதை முறியடித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டக் அவுட் ஆவதில் மோசமான சாதனை படைத்த இந்தியாவின் அதிரடி மன்னன்! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top