728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, February 27, 2018

    சற்று முன்னர் மும்பை வந்தது : ஸ்ரீதேவி உடல்...! பரபரப்பில் மும்பை


    துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல், தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டது.

    மும்பை விமான நிலையத்திலிருந்து, அந்தேரியில் உள்ள இல்லத்திற்கு ஸ்ரீதேவி உடல் கொண்டு செல்லப்படுகிறது.


    துபாயில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி சென்றிருந்தார்.

    அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது சனிக்கிழமையன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என தகவல் வெளியானது.

    நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு தவறுதலாக பாத் டப்பில் விழுந்து மரணமடைந்தார் என்றும், அவரது ரத்த மாதிரியில் ஆல்கஹால் இருந்ததும் தடவியல் சோதனையில் தெரிய வந்துள்ளதாக கலீச் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சற்று முன்னர் மும்பை வந்தது : ஸ்ரீதேவி உடல்...! பரபரப்பில் மும்பை Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top