ஆனால் அடுத்தடுத்து வரும் தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
அங்குள்ள போலீசார் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதில் அவரது அறைக்கு தொடர்ந்து ஒரு மர்ம நபர் ஸ்ரீதேவியிடம் பேசியதாக கூறப்படுகிறது.
அவரை அழைத்து விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை தான் அவரது உடல் இந்தியா எடுத்து செல்லப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த மரணம் தொடர்பில் அவரது கணவரிடமும் டுபாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

0 comments:
Post a Comment