728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, February 25, 2018

    அஜித்தைப் பற்றி ஸ்ரீதேவி கூறிய அந்த வார்த்தை : ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி


    இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்குரியவர் நடிகை ஸ்ரீதேவி. தெற்கிலிருந்து போய் வடக்கைக் கலக்கிய ஸ்ரீ தேவி டுபாயில் மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைவரிடமும் இணைந்து நடித்து விட்டார். இவர் நடித்திருந்த இங்கிலிஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் அஜித் ஒரே ஒரு காட்சியில் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பார்.

    இதனையடுத்து ஸ்ரீ தேவி பேட்டி ஒன்றின் போது

    “அஜித்தை பற்றி கேட்டதற்கு தமிழ் சினிமாவில் மிகவும் எளிமையான மனிதர், ‘இங்கிலிஷ் விங்கிலீஷ்’ படத்திற்காக கார், ஹோட்டல் என எந்த ஏற்பாடும் வேண்டாம் என கூறி விட்டார்.

    எப்போது வந்தார், எப்படி வந்தார் என்றே தெரியவில்லை. மிகவும் எளிமையான மனிதர். ஷாலினியின் மூலமாக தான் அஜித்தின் நட்பு எனக்கு கிடைத்தது” என கூறியுள்ளார்.

    RELATED STORY

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அஜித்தைப் பற்றி ஸ்ரீதேவி கூறிய அந்த வார்த்தை : ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top