728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, August 31, 2016

    இராணுவ ஊடகப் பேச்சாளர் திடீர் பதவி விலகல்!


    இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தானது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவித்தார்.

    கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.

    அவர் மேலும் குறிப்பிடுகையில்,

    இந்த பதவி விலகல் ஒன்றரை வருடத்திற்கு மட்டுமே என ஜயநாத் ஜயவீர கூறினார்.மேலும், இவர் தனது மேலதிக கல்வியை தொடர்வதற்காக வெளிநாடு செல்ல இருப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இராணுவ ஊடகப் பேச்சாளர் திடீர் பதவி விலகல்! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top