728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, November 19, 2016

    கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை!

    க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பிரத்தியேக வகுப்புகள், மாதிரி வினாத்தாள் விநியோகம் மற்றும் பயிற்சி பட்டறைகள் அனைத்தும் இம் மாதம் 30 திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

    குறித்த விடயத்தினை பரீட்சைகள் ஆணையகம் இன்று வெளியிட்டுள்ளது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top