728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, November 19, 2016

    தற்கொலைக்கு முயன்ற பெண்ணைக் காப்பாற்றிய கார்!


    சமீப காலமாக தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் வெகுவாக அதிரித்து வருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்ற போதிலும் அதையும் தாண்டி தாம் வாழ்ந்து அவற்றினை நிவர்த்தி செய்துவிடலாம் என்று எண்ணபவர்கள் சிலரே உள்ளனர்.

    இதே போன்று இன்னும் சிலர் தற்கொலைக்கு முயற்சிக்கும்போது தெய்வாதீனமாக காப்பாற்றப்படுவதும் உண்டு. இப்படியான ஒரு சம்பவத்தின் காட்சியே இதுவாகும்.

    அதாவது பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்காக மாடிக்கட்டிடம் ஒன்றின் மீது நின்று குதித்துள்ளார். எனினும் கீழே பார்க் செய்யப்பட்டிருந்த கார் மீது விழுந்ததனால் அவர் சிறிய வலியுடன் உயிர்தப்பியுள்ளார். ஆனால் கரோ பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. என்னம்மா இப்படி பண்ணீட்டிங்களேம்மா?.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தற்கொலைக்கு முயன்ற பெண்ணைக் காப்பாற்றிய கார்! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top