728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, November 17, 2016

    கனடாவில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு


    கடந்த ஆண்டில் 70,000 கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

    கனடா முழுவதும் கடந்த ஆண்டில் மட்டும் 1.9 மில்லியன் குற்றச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டிய புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

    எண்ணிக்கையில், 2014 ஆம் ஆண்டின் குற்றச் சம்பவங்களை விட கடந்த ஆண்டில் 70,000 கூடுதலாக இடம்பெற்றுள்ளது. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் இதுவே மிக்க கூடுதலான குற்றச் சம்பவங்கள் இடம்பெற்ற வருடமாகும்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கனடாவில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top