728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, October 12, 2016

    2 மாணவிகள் 5 மாணவர்கள் -இன்று காலை பாடசாலை செல்லும் போது இடம்பெற்றுள்ள விபரீதம்


    நொச்சியாகம - துனுமடலாவ பாடசாலையில் 7 மாணவர்கள் இன்று காலை குளவி கொட்டல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். 

    இவர்களில் 5 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் அடங்குவதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

    தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பாடசாலைக்கு சென்று கொண்டிருக்கும் போது இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2 மாணவிகள் 5 மாணவர்கள் -இன்று காலை பாடசாலை செல்லும் போது இடம்பெற்றுள்ள விபரீதம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top