728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, October 12, 2016

    ஒரு புறம் போராளி ; ஒரு புறம் புள்ளிராஜா" - நேரெதிர் ஆன திலீபன் மகேந்திரன், தமிழச்சி


    சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் குற்றவாளில் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய திலீபன் மகேந்திரன் மீது, பிரான்ஸ் வாழ் தமிழச்சி குற்றம் சாட்டி பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

    இளம் பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட, சிறையில் உயிரிழந்த ராம்குமார் குற்றவாளி அல்ல என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரான்ஸ் வாழ் தமிழச்சி மற்றும் தேசியைக் கொடியை எரித்த திலீபன் மகேந்திரன் ஆகியோராவர்.


    ஒரு புறம் போராளியாகவும் மறுபுறம் புள்ளி ராஜாவாகவும் சுற்றி கொண்டிருக்கும் மனித மிருகம் என்றும் திலீபன் மகேந்திரன் குறித்து, அந்த பதிவில் தமிழச்சி கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரு புறம் போராளி ; ஒரு புறம் புள்ளிராஜா" - நேரெதிர் ஆன திலீபன் மகேந்திரன், தமிழச்சி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top