728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, October 11, 2016

    ஆஸ்திரேலியாவிற்கு புதிய 4 விசாக்கள் நவம்பர் முதல் அறிமுகமாகின்றன! தவறவிடாதீர்கள்

    எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வற்கான தற்காலிக விசாவுக்கு புதிய 4 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

    • Subclass 400 Temporary Work (Short Stay Specialist) visa

    • Subclass 403 Temporary Work (International Relations) visa

    • Subclass 407 Training visa

    • Subclass 408 Temporary Activity visa ஆகிய புதிய பிரிவுகளை விரைவில் அறிமுகப்படுத்தலாம் என அரசு பரிந்துரைத்துள்ளது.

    அரசின் இப்பரிந்துரைக்கு Governor-General அனுமதி வழங்கும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் 19ம் திகதி முதல் இப்புதிய 4 பிரிவுகளின் கீழும் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய முடியும்.

    ஏனைய விசாக்கள் போலல்லாது இப்பிரிவுகளின் கீழ் விண்ணப்பிப்பதற்கான நடைமுறை இலகுவானதென குறிப்பிடப்படுகின்றது.

    இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு Temporary activity visa framework என்ற இணைப்பிற்குச் செல்லுங்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆஸ்திரேலியாவிற்கு புதிய 4 விசாக்கள் நவம்பர் முதல் அறிமுகமாகின்றன! தவறவிடாதீர்கள் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top