728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, October 11, 2016

    வாடகை கொடுக்க வழியில்லை…. விசித்திர வாழ்க்கை வாழும் தம்பதிகள்

    சீனாவின் நான்சோங் நகருக்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் 54 ஆண்டுகளாக இருவர் வசித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

    லியாங் ஜிஃபு (81) லி சுயிங்க் (77) என்ற தம்பதியரே குகையில் 54 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். திருமணமான மூன்றாவது ஆண்டில் இந்த குகைக்கு வந்து சேர்ந்தனர் இந்த தம்பதி.

    ஏன் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்று கேட்டதற்கு, ”வறுமை எங்களுக்கு வீடு இல்லை, வாடகை கொடுக்கவும் வழியில்லாமல் இந்தக் குகைக்கு வந்து சேர்ந்தோம். இந்த குகையில் மூன்று படுக்கை அறைகள், சமையலறை, நடுக்கூடம் என்று வசதியாக இருக்கிறது என மிகுந்த சந்தோஷத்துடன் கூறி வாழ்ந்து வருகின்றனர் அந்தத் தம்பதிகள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வாடகை கொடுக்க வழியில்லை…. விசித்திர வாழ்க்கை வாழும் தம்பதிகள் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top