728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, October 9, 2016

    துமிந்தவுக்கு மஞ்சள் காமாலையா? சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

    மரண தண்டனை கைதி துமிந்த சில்வா, மஞ்சள் காமாலை காரணமாக தொடர்ந்தும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    மேலும், மஞ்சள் காமாலை காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலை ஊடகப்பேச்சாளரும், ஆணையாளருமான துசார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

    இதேவேளை, பாரத லக்ஸ்மன் கொலை தொடர்பில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: துமிந்தவுக்கு மஞ்சள் காமாலையா? சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top