728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, April 19, 2017

    அது உண்மையில்ல! விஜய் 61 படக்குழு பகிரங்க தகவல்


    இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு புகைப்படங்களும் அவ்வப்போது லீக்காவதால் படக்குழுவிற்கு இது ஒரு தலைவலியாகவே இருந்து வருகிறது.

    மேலும் சமீபத்தில் இந்த படத்திற்கு மூன்று முகம் என பெயர் வைத்துள்ளதாக ஒரு தகவல் பரவியது. தற்போது படக்குழு அதனை மறுத்துள்ளது.

    மேலும் அந்த மாதிரியாக எதுவும் வைக்கப்படவில்லை. மேலும் அது வதந்தி . படத்தின் பெயர் அதிகாரப்பூரவமாக விரைவில் அறிவிக்கப்படும் என கூறியிருக்கிறார்கள்..
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அது உண்மையில்ல! விஜய் 61 படக்குழு பகிரங்க தகவல் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top