728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Monday, April 17, 2017

    சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்! ரஜினி,கமலுக்கு கிடைத்த கெளரவம்


    இந்தியாவின் சச்தி வாய்ந்த 50 நபர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழ் நடிகர்களான ரஜினி-கமல் ஆகியோர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளனர்.

    ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார், ரஜினி 33-வது இடத்திலும் கமல் 45-வது இடத்திலும் உள்ளனர்.

    மேலும் தமிழ்நாட்டிலிருந்து டாடா சன்ஸ் போர்டு தலைவராக உள்ள என். சந்திரசேகரன் 10 இடத்திலும், HCL நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் 16 இடம் பிடித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்! ரஜினி,கமலுக்கு கிடைத்த கெளரவம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top