728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, April 19, 2017

    சிகரட் விற்பனையில் அதிரடிச் சட்டம்


    சிகரட் உட்பட புகையிலை உற்பத்திப் பொருட்களின் விற்பனை தொடர்பில் புதிய சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக பாடசாலைகளை சூழவுள்ள 500 மீற்றர் சுற்று வட்டப்பகுதியில் புகையிலை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யத்தடை கொண்டுவரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பாடசாலைகளில் இருந்து 500 மீற்றர் தொலைவுக்குட்பட்ட பிரதேசத்துக்குள் சிகரட் விற்பனையை மேற்கொள்ள முடியாது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிகரட் விற்பனையில் அதிரடிச் சட்டம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top