728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, April 26, 2017

    கிணற்றுக் கப்பிக் கயிற்றில் தொங்கி யாழில் முதியவர் பலி

    கிணற்றுக் கப்பிக் கயிற்றில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலம் சங்கானைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

    நிச்சாமம் சங்கானை பகுதியினை சேர்ந்த நாகன் தில்லைநாதன் (வயது74) என்பவரே இவ்வாறு செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிணற்றுக் கப்பிக் கயிற்றில் தொங்கி யாழில் முதியவர் பலி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top