728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, April 18, 2017

    கூரை­யைத் தொட்­டது பந்து டோனி காட்­டிய வேடிக்கை


    நடப்பு வருட ஐ.பி.எல். தொட­ரில் நேற்­று ­முன்­தின ஆட்­டத்­தில் அரங்­கின் மேல் தளத்­துக்கு பந்தை அனுப்பி பல­ ரை­யும் வியக்க வைத்­தார் டோனி.

    நேற்­று­முன்­தி­னம் இரவு நடை­பெற்ற ஆட்­டத்­தில் புனே­யும் பெங்­க­ளூ­ரும் மோதின. புனே வெற்­றி­பெற்­றது. 

    அந்த அணி துடுப்­பெ­டுத்­தா­டிய போது சாஹல் வீசிய பந்­துக்கு அவர் விளா­சிய இமா­லய சிக்­சரே தற்­போது சமூக வலைத்­த­ளங்­க­ளில் வைர­லா­கி­யுள்­ளது.

    சாஹல் வீசிய அந்­தப் பந்தை ஆடு­க­ளத்­தில் நடந்து வந்து டோனி அடிக்க பந்து மைதா­னத்­தில் மேல் தளத்­தில் சென்று சொரு­கிக் கொண்­டது. 

    நடப்பு வரு­டத் தொட­ரில் இது­வ­ரை­யி­லு­மான ஆட்­டங்­க­ளில் பதி­வான சிக்­சர்­க­ளில் இதுவே மிக வும் நீள­மான சிக்­சர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கூரை­யைத் தொட்­டது பந்து டோனி காட்­டிய வேடிக்கை Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top