728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, April 18, 2017

    அஜித்தின் விவேகம் பட பாடல்கள், படப்பிடிப்பு, ரிலீஸ் முழு விவரம் இதோ


    அஜித்தின் விவேகம் படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில் படத்தில் எத்தனை பாடல்கள், எந்தெந்த இடத்தில் படப்பிடிப்பு நடந்தது, எப்போது படப்பிடிப்பு முடியும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.

    இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளதாம், அதோடு ஒரு தீம் பாடல் இருக்கிறதாம். வரும் ஜுலை 1ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

    150 நாட்கள் நடந்த இந்த படப்பிடிப்பு பல்கேரியா, ஆஸ்திரியா, செர்பியா, கிரோடியா, சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களில் நடந்திருக்கிறது.

    ஆகஸ்ட் 2, 2016ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பட படப்பிடிப்பு மே 10ல் முடிய இருக்கிறதாம். அதோடு படம் ஆகஸ்ட் 10ம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என கூறப்படுகிறது,
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அஜித்தின் விவேகம் பட பாடல்கள், படப்பிடிப்பு, ரிலீஸ் முழு விவரம் இதோ Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top