728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Monday, April 17, 2017

    “நயன்தாரா’ கொடுத்த ‘நஷ்டம்’…சென்டிமெண்ட் உண்மையோ?


    நாயன்தாராவை யார் உசுப்பிவிட்டதுன்னு தெரியலை. அந்த அம்மா ஹீரோயின் ஓரியண்டட் தான் நடிப்பேன்னு ஒத்தை காலில் நிற்குது.

    மாயா படத்தில் நயன்தாரா சிங்கிள் பேரெண்டாக ஜோடி இல்லாமல் நடித்தார். படம் சூப்பர் ஹிட். அந்த தன்னம்பிக்கையில், வருகிற வாய்ப்புகளில் ஹீரோயின் ஓரியண்டட் ஆகவே அம்மணி சூஸ் பண்ண, இப்போது கையில் பல படங்கள்.

    டோரா, அறம், கொலையுதிர்காலம் என்று அடுத்தடுத்து புக் ஆன படங்களில் டோரா ரிலீஸ் ஆயாச்சு.ரிலீஸ் அன்னைக்கு, ஆளுயர கட்டவுட் வச்சி பாலபிஷேகம் கூட ஹீரோக்களுக்கு பண்ணுவது போல பண்ணாங்க.

    எல்லாம் பண்ணி என்னாச்சு?

    படம் ஓடலை. நஷ்டம் ஆனதால் டென்ஷனில்விநியோகிஸ்தர்கள் இருக்கிறார்கள்.

    இங்கதான் நாம ஒண்ணை தெரிஞ்சிக்கணும்.

    நயன்தாரா அப்பவே,” எனக்கு ப்ரோமோஷனுக்கு வரக்கூடாதுன்னு இல்லை. நான் வந்தா, சென்டிமெண்டா படம் ஓடாதுன்னு” சொன்னாங்க.

    செல்பி கண்டெஸ்ட் வச்சி நயனை ப்ரொமோட் பண்ண சொன்னாங்க.

    ரிசல்ட் பார்த்தீங்களா? இனிமே ப்ரோமோஷனுக்கு கூப்பிடுவாங்க?
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: “நயன்தாரா’ கொடுத்த ‘நஷ்டம்’…சென்டிமெண்ட் உண்மையோ? Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top