728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, April 20, 2017

    சசிகலா, தினகரன் ராஜினாமா: ஓபிஎஸ் அணி அதிரடி


    ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் முனுசாமி தெரிவித்துள்ளார்.

    மேலும் கட்சியில் இருந்து சசிகலா, தினகரன் இருவரையும் வெளியேற்றுவதை அறிக்கையாக தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சசிகலா, தினகரன் ராஜினாமா: ஓபிஎஸ் அணி அதிரடி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top