728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, April 16, 2017

    யாழ்ப்பாணத்துக்கு இன்று ஜனாதிபதி திடீர் விஜயம்


    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமிற்கு இன்று முற்பகல் உலங்கு வானூர்தியில் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இன்றைய தின ஜனாதிபதியின் யாழ் விஜயமானது, நயினா தீவில் உள்ள நாகவிகாரையில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவதற்கே என கூறப்படுகின்றது.

    குறித்த வழிபாடுகள் அனைத்தும் நிறைவுபெற்ற பின்னர் ஜனாதிபதி காரைநகருக்குப் படகில் சென்று அங்கிருந்தே கொழும்பிற்கு திரும்புவார் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழ்ப்பாணத்துக்கு இன்று ஜனாதிபதி திடீர் விஜயம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top