728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, April 18, 2017

    குடும்பத்துடன் சென்றார் மஹிந்த..!


    முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்றிருந்தார்.

    இதன் போது மஹிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி சிராந்தி ராஜபக்ஸ, மகன் நாமல் ராஜபக்ஸ மற்றும் அவரது உறவினர்களும் சென்றிருந்தனர்.

    விசேட வழிபாடுகளின் நிமித்தமே தலதா மாளிகைக்கு சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், இதனை அவரது மகன் நாமல் ராஜபக்ஸ, குடும்பத்துடன் ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்றிருந்ததாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குடும்பத்துடன் சென்றார் மஹிந்த..! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top